மீளுருவாக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை தெருமூடி மடம் வைபவ ரீதியாக திறந்துவைப்பு!
பருத்தித்துறை நகரத்தின் மரபுரிமை சின்னங்களில் ஒன்றாக விளங்கிவரும் தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. தைத்திருநாளாகிய இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில், கனரக வாகனத்தினால சேதமாக்கப்பட்டிருந்த பருத்தித்துறை தெருமூடி மடம் புனரமைக்கப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
மேலும்
