ராஜபக்ஸ போன்றோரின் குறிக்கோள் தொடர்பில் வடக்கு முதல்வர்
அடுத்த தேர்தலின் வெற்றி பெறுவதே ராஜபக்ஸ போன்றோர்களின் ஒரேயொரு குறிக்கோள் என வடக்கு மாகாண முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவருடன் முரண்பட்டு நாடாளுமன்றத்தில் பேசி, இந்த அரசாங்கம் அரையும் குறையுமான…
மேலும்
