கவிரதன்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதிரடி தீர்மானம்

Posted by - November 4, 2017
ஒரே கூட்டணியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கான அறிவிப்பு விடுக்கப்படுவதற்கு முன்னர், வேட்பாளர்கள் தொடர்பில் முழுமையான…
மேலும்

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - November 4, 2017
கிண்ணியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். வீடொன்றில் சூது விளையாடி வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே…
மேலும்

பாலிதவின் குற்றச்சாட்டு

Posted by - November 4, 2017
அரசியல்வாதிகளின் நெருங்கியவர்களுக்கு பதவிகளை பெற்றுகொடுத்தல் அண்மைக் காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக இருந்ததாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் வெளிநாடு சென்றாலும், அதனால் நாட்டுக்கு…
மேலும்

ஜனவரி மாதம் முதல் கடன்களை செலுத்த முடியும் – பிரதமர்

Posted by - November 4, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கும் நிதியில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கடன்களை செலுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வீரவில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை…
மேலும்

விபத்தில் மூவர் பலி

Posted by - November 4, 2017
மினுவாங்கொட 18வது மைல்கல் பகுதியில் டிரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை…
மேலும்

ஹவாய் தீவில் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - November 4, 2017
ஆசியாவிற்கான நீண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முதல் நாளாக ஹவாய் தீவிற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ட்ரம்ப் அடுத்ததாக ஜப்பானின், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். அமெரிக்கா மற்றும் வடகொரிய…
மேலும்

சென்னையை உலுக்கும் வெள்ளம்

Posted by - November 4, 2017
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிள் நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 31ஆம் திகதி முதல் பெய்து வரும் கடும் மழையால் சென்னை நகரில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இதுவரை…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளனர்.

Posted by - November 4, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதியளவில் ஜனாதிபதியினால் பெயரிடப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகளை நியமிப்பதற்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மனித உரிமைகள் விவகாரம் மற்றும்…
மேலும்

நாடு முழுவதும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மகிந்த

Posted by - November 4, 2017
நாடு முழுவதும் பாதாள உலக குழுக்கள் தலைத்தூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தங்காலை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு, மூன்று வாரங்களில், குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட…
மேலும்

தேர்தலில் ஐ.தே.க, ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும்

Posted by - November 4, 2017
ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டமைப்பில் போட்டியிடும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். சிரிகொத்தவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில், இரண்டு…
மேலும்