கவிரதன்

எரிபொருள் விநியோக பணி ஆரம்பம்

Posted by - November 9, 2017
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான நெவஸ்கா லேடி கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட  எரிபொருளை, நாடு முழுவதும் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கனிய வள களஞ்சியசாலை நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், சஞ்சீவ விஜேரத்ன இதனைத் தெரிவித்தார். 700  மெற்றிக்…
மேலும்

யாழ். மேல் நீதிமன்றில்  மனு  தாக்கல்

Posted by - November 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 12 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணத்தில்  1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த பன்னிரெண்டு மனுக்களில் ஒன்பது பேரது மனுக்கள்…
மேலும்

2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடின் இதுவரையிலான முன்மொழிவுகள்

Posted by - November 9, 2017
2018ம் ஆண்டுக்கான பாதீடு  யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தனது ஆரம்ப உரையில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான பாதீடு..

Posted by - November 9, 2017
மதுமீதான தேசத்தை கட்டியெழுப்பும் வரி 2018 ஏப்ரல் முதல் அமுல் மலையக வீடமைப்பு திட்டத்துக்கு 2,000 மில்லியன் நிதி வடக்கு, கிழக்கு வீடமைப்பு திட்டத்துக்கு (3000 மில்லியன்) மேலதிக நிதி யாழ். பல்கலை. வவுனியா வளாக நூலகம் (அதிநவீன தொ.நுட்பம்) அபிவிருத்தி…
மேலும்

2018 பாதீடு உரையை நிதியமைச்சர் ஆரம்பித்துள்ளார்.

Posted by - November 9, 2017
2018ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிதியமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்துகிறார். 2018 ஆம் ஆண்டுக்கான பாதீடு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகிறது நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது பாதீடு…
மேலும்

வடகொரியாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு சீனாவிடம் கோருகிறார் ட்ரம்ப் 

Posted by - November 9, 2017
வடகொரியா தமது அணு ஆயுத சோதனை நடவடிக்கைகளை கைவிடுமாறு சீனா வலியுறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். நீண்ட நாள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆசியாவிற்கான தமது விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது முதல் பயணமாக…
மேலும்

பாதீட்டுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - November 9, 2017
2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பிற்பகல் 3 மணியளவில் அமைச்சர் பாதீடு தொடர்பான உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ளார். நிதி அமைச்சராக மங்கள சமரவீர பொறுப்பேற்றதன் பின்னர், அவர் முன் வைக்கும் முதலாவது…
மேலும்

நாய்களால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு

Posted by - November 9, 2017
சீகிரிய சுற்றுலா பிரதேசத்தில் கட்டாகாலி நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், சுற்றுலா தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பிரதேசத்துக்குள் வருவதில் பெறும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுற்றுலா பயணிகள் மற்றும் வழிக்காட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீகிரிய புதிய…
மேலும்

கப்பலில் வந்த எரிபொருள் தொடர்பில் ஆராய்வு

Posted by - November 9, 2017
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள் தற்போது பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை இன்று மதியம் கிடைக்கும் என எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்ஜீவ விஜேரத்ன தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை கிடைத்தவுடன், முத்துராஜவெல…
மேலும்

கரிய முத்துகளுடன் ஒருவர் கைது

Posted by - November 9, 2017
மிஹிந்தலை பிரதேசத்தில்  3 கரியமுதுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர் 32 வயதுடைய ராஜாங்கனய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும்