கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2024-சுவிஸ்.
வங்கக்கடலில் வீரகாவியமாகிய கேணல் கிட்டுவினதும் ஏனைய ஒன்பது மாவீரர்களினதும் நினைவு சுமந்து 27 வது தடவையாக தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடத்தப்பட்ட வளர்ந்தோர் உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இம்மாதம் ஆறாம் திகதி Aargo Seon நகரில் சிறப்பாக நடைபெற்றது.பொதுச்சுடர்,ஈகைச்சுடர் ஏற்றலை…
மேலும்
