கல்விக்குக் கரம்கொடுப்போம் யேர்மனி வாழ் தமிழ்மக்கள்-முல்லைத்தீவு வற்றாப்பளை,முல்லைத்தீவு மூங்கிலாறு.
கல்விக்குக் கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்கு, மூங்கிலாறு தெற்கு, விமல் வீட்டுத்திட்ட கிராமங்களில் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர்களில் 70 மாணவர்களுக்கு 28.01.2024 இன்று யேர்மனி வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கல். கல்விக்குக்…
மேலும்
