தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள். 31.12.2025
இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு, 31.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முறுகண்டி – இந்துபுரம் கிராமம் கனகாம்பிகை குளத்தின் கீழ்பகுதியில் இருப்பதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு…
மேலும்
