தயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம் – யேர்மனி Help for smile அமைப்பு.31.12.2025

47 0

பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள,புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வள்ளிபுனம், உடையார்கட்டு, றெட்பானா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 36 குடும்பங்களுக்கு யேர்மன் நாட்டின் Help for smile அமைப்பின் பேராதரவோடு முதியவர் மற்றும் சிறுவர்கள் அடங்கிய குடும்பத்தினருக்கு நுளம்புவலை, மற்றும் போர்வை (பெட்சீற்) என்பன வழங்கிவைக்கப்பட்டது. இப்பேருதவிகளை வழங்கிய யேர்மனி Help for smile அமைப்பினருக்கு புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் தங்களுடைய மனம்நிறைந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.