யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில்-31/12/2025

102 0

31/12/2025.யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீகப் பணித்தளம் இளையோர்களின் நிதிப்பங்களிப்பில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு கிழக்கு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட (30 குடும்பங்களுக்கு)
உலர் உணவுப் பொதிகள் இன்று 2025/12/31 ஆம் திகதி வழங்கப்பட்டது இதில் அரிசி மா சீனி தேயிலை கடலை சோயாமீட் என்பன வழங்கி வைக்கப்பட்டது இவ்வுதவியினைச் செய்த யேர்மன் பிராங்பேர்ட் தமிழ் கத்தோலிக்க ஆண்மீக பணித்தள இளையோருக்கு உடையார்கட்டு கிழக்கு மக்கள் மனம்நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.