சமர்வீரன்

தமிழினப்படு கொலையாளி ரணில் விக்கிரமசிங்க இலண்டன் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 19, 2023
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய இலண்டனில் One George Street, SW1P 3AA (Westminster நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகில்) நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று ( 19/06/2023)…
மேலும்

13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் சந்திப்பு.

Posted by - June 15, 2023
13.06.2023 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் காரென் மெல்சொய்ர் உடன் Strasbourg இல் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இதில் பலதரம்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினோம் சிங்கள மயமாக்கல், இனவழிப்பிற்க்கான நீதி, GSP+ வரிச்சலுகையை ரத்து செய்தல் மற்றும் அதைவிட முக்கியமாக வலிந்து…
மேலும்

டென்மார்க் சேலன்டில் நடைபெற்ற மெய்ல்லுநர் போட்டி 2023

Posted by - June 15, 2023
Sjælland மாலதி தமிழ்க் கலைக் கூடங்களுடன் மற்றும் அயல்நாட்டு Helsingborg மாலதி தமிழ்க் கலைக்கூடமும் இணைந்து நடாத்திய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமை 10.06.2023 அன்று Slagelse நகரில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இந்த ஆண்டு Dianalund மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின்…
மேலும்

ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!

Posted by - June 14, 2023
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை! ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும் தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம் கண்டித்து தடுக்க அழைக்கின்றோம்! சமரசம் செய்யாது தாயக உரிமையையும் தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் அரசியலில் நிலைப்படுத்த முயன்று வரும் ஈழத்தமிழரின்…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி.

Posted by - June 13, 2023
கடந்த சனி மற்றும் ஞாயிறு (10-11.06.2023) இரு தினங்களில் டென்மார்க் Grindsted நகரில் அனைத்துலகத் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனம் மற்றும் டென்மார்க் தமிழர் மூத்தோர் உதைப்பந்தாட்டச் சம்மேளனம் இணைந்து நடத்திய 40 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் 11 வீரர்கள் கொண்ட,…
மேலும்

எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி -சுவிஸ்.

Posted by - June 11, 2023
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாக தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடத்திய எழுச்சிக்குயில் 2023 தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டி. கடந்த மே மாதம் 27, 28 சனி, ஞாயிறு இருநாள்களும் சொலத்தூண் மாநிலத்தில் நடைபெற்ற எழுச்சிக்குயில் 2023…
மேலும்

சர்வதேச விண்வெளிப் போட்டியில் சாதனை மாணவன் அர்ச்சிகனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு.

Posted by - June 11, 2023
தமிழர்களின் அறிவிப்பு பசியை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதற்கு சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த விஜேந்திரகுமார் அர்ச்சிகன் முன்னுதாரணமாக இருப்பதாக விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவன் அர்ச்சிகனுக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்துலக ஈழத்…
மேலும்

யேர்மன் தமிழ்க் கழகங்களுக்கிடையிலான தமிழீழ உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2023-27.05.2023

Posted by - June 11, 2023
தமிழீழ வெற்றிக் கிண்ணத்திற்கான 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி முதன்முதலாக சோலிங்கன் நகரில் 27.05.2023 இல் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு யேர்மனியத் தேசியக் கொடியோடு தமிழீழத் தேசியக் கொடியும் கம்பீரமாக ஏற்றிவைக்கப்பட்டது.…
மேலும்

பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு முன்பாக கண்டனப் போராட்டம் .காணோளி இணைப்பு.

Posted by - June 8, 2023
தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமைக்காக தாயகத்தில் தொடர்ச்சியாகப் போராடிவரும் தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மற்றும் ஏனைய தமிழ்ச்சமூக அரசியற் செயற்பாட்டாளர்களின் சட்டவிரோதமான கைது நடவடிக்கையைக் கண்டித்தும் சிறிலங்கா அரசால் தொடர்ந்து தமிழர்கள் மீது…
மேலும்

உரிமைக்காக எழுதமிழா போராட்டத்திற்கு லன்டோ மாநிலச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு.

Posted by - June 8, 2023
உரிமைக்காக எழுதமிழா போராட்டத்திற்கு லன்டோ மாநிலச் செயற்பாட்டாளர்கள் அழைப்பு.
மேலும்