உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சதியே யாழ்.பல்கலைக் கழக மாணவர்களது உயிர்ப்பறிப்பு! ஆசிரியர் – குறியீடு இணையம்
யாழ்.பல்கலைக் கழக கலைப்பீட மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிகழ்வானது உயிரச்சத்தில் தமிழர்களை முடக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் சதித்திட்டத்தின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளது. இந்த கொடும்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். குறித்த மாணவர்கள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகி…
மேலும்
