விஜயகுமார் சுலக்சன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இருவரது படு கொலையையும் கனடியத் தமிழர்கள் மிக வன்மையாக கண்டிக்கும் வகையில் இன்றைய தினத்தில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.