இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை-அமெரிக்கா
இலங்கை தொடர்பான வீசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. இலங்கை பிரஜைகள் தொடர்பான அமெரிக்க வீசா கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக சில சமுகவலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இலங்கையர்கள் வீசா…
மேலும்
