நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். தீவகம் நெடுந்தீவு கடற்பரப்பில், நேற்றிரவு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ஒரு படகில் 6 மீனவர்களும், மற்றொரு படகில் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்
