படகு சவாரியில் ஈடுபட்ட நபரொருவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு
அம்பாறை – பானம ஆற்றில் படகு சவாரியில் ஈடுபட்ட நபரொருவர் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளவர் பானம பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என காவற்துறை தெரிவித்துள்ளது. இவர் தனது நண்பர்களுடன் படகு சவாரியில் ஈடுபட்ட போது…
மேலும்
