சுகாதாரப் பரிசோதகர்களுக்கு இடைக்கால தடை
வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், நேற்று தெரிவித்துள்ளார். இந்த தடையுத்தரவானது 28ஆம் திகதியிடப்பட்டு யாழ்.…
மேலும்
