நிலையவள்

மைத்திரி மஹிந்த இரகசிய சந்திப்பு

Posted by - May 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்றிரவு இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு கறுவாத் தோட்டத்தில் உள்ள விடுதி ஒன்றிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், அமைச்சர்களான…
மேலும்

நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்

Posted by - May 4, 2017
முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனவே இது தொடர்­பாக முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்ய போகின்­றனர்? அவர்கள் பதில் வழங்­கு­வார்­களா என…
மேலும்

சீன பிரஜை செலுத்திய காரில் மோட்டர் சைக்கிள் மோதுண்டு ஒருவர் பலி

Posted by - May 4, 2017
சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில் குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து பண்டாரவளை…
மேலும்

சம்பூரில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - May 4, 2017
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நேற்று (03-04-2017) மாலை சம்பூர் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புத்திக ராஜபக்ச தலைமையின் கீழ்…
மேலும்

இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!ஒருவர் பலி

Posted by - May 4, 2017
மாதம்பே -குளியாப்பிடி வீதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதுண்டதினால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாரவூர்தி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது, எதிர் திசையில் பயணித்துள்ள உந்துருளி ஒன்றுடன் மோதுண்டதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை…
மேலும்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு

Posted by - May 4, 2017
நாளை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராகவே நாளையதினம் நாடளாவிய ரீதியில் தொழில் சங்க போராட்டத்தை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள்…
மேலும்

பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – ரணில்

Posted by - May 4, 2017
பெருந்தோட்டத்துறையை மறுசீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தின் போது, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டார். தேயிலை மற்றும் இறப்பர்…
மேலும்

மகிந்த அணியின் மே தின கூட்டத்திற்கு சென்ற ஒருவர் மாயம்

Posted by - May 4, 2017
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அவிசாவளை – சீத்தாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதான 2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இது…
மேலும்

மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவிப்பு

Posted by - May 4, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக மகிந்த அணியினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு பாதுகாப்பு வழங்கிய 40க்கும் அதிகமான காவற்துறையினர் நீக்கப்பட்டுள்ளதாக, அனுராதபுரத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் , பிரதி காவற்துறை மா…
மேலும்

அதிசக்தி வாய்ந்த மின்கம்பத்தில் ஏறி இளைஞர் ஒருவர் போராட்டத்தில்

Posted by - May 4, 2017
பொலன்னறுவை – இங்குராங்கொட – தியபுபுல பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த மின்கம்பம் ஒன்றில் நேற்றிரவு ஒருவர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக பல பிரதேசங்களுக்கான மின்சார விநியோகத்தை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பொலன்னறுவை – இங்குராங்கொட, ஜயந்திபுர, வாழைச்சேனை, மற்றும் மனம்பிட்டிய ஆகிய…
மேலும்