யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும் இச் செயற்பாட்டால் அன்றாடம் பணிநிமித்தம் பயணிக்கும் அரச அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிகட்டுவனில் இருந்து தீவுப்பகுதிகளுக்கு அதிகளவான பயணிகள் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு…
மேலும்
