நிலையவள்

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் ஐந்து இந்திய மீனவர்கள் கைது

Posted by - June 18, 2017
ராமநாதபுரம்மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருமைநாதன்  சொந்தமான விசைப்படகில் கடலுக்குமீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் இன்று அதிகாலை   நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர்  எல்லை  தாண்டிய குற்றத்திற்காக  5 மீனவர்களையும் படகு ஒன்றினையும்…
மேலும்

தமிழரசு கட்சியினருக்கும் யாழ் ஆயருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது

Posted by - June 18, 2017
தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் யாழ் மறைமாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசத்திற்கும் இடையில்  சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாதீர்மானம் தொடர்பாக விளக்கமளிப்பதற்கான சந்திப்பே இடம்பெறுகின்றது.யாழ் ஆயரின்…
மேலும்

நல்லை ஆதின முதல்வருடன் தமிழரசு கட்சியினர் சந்திப்பு

Posted by - June 18, 2017
தமிழரசு கட்சியினருக்கும் நல்லைஆதின முதல்வருக்கும்  இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களஉக்கும் நல்லை ஆதின முதல்வருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாதீர்மானம்…
மேலும்

இனம், மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழிக்க முற்பட்ட 14 பேர் கைது

Posted by - June 18, 2017
இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி காவற்துறை மா…
மேலும்

கொழும்பு நகர குப்பைகளை விரைவாக அகற்றுமாறு ரணில்ஆலோசனை

Posted by - June 18, 2017
கொழும்பு நகரில் கொட்டப்படும் குப்பைகளை குறித்த இடங்களில் இருந்து விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாநகர ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கொழும்பு நகரில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை…
மேலும்

அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறி முதலமைச்சர் செயற்பட முடியாது- சம்பந்தன்

Posted by - June 17, 2017
முதலமைச்சரின் கோரிக்கைகள் மீளப்பெறப்படுமாயின் வட. மாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமை…
மேலும்

நெய்தல் கல்வி நிலைய 12 ம் ஆண்டு நிறைவுவிழா

Posted by - June 17, 2017
முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள நெய்தல் கல்வி நிலையத்தின் 12 ம் ஆண்டு நிறைவு விழாவும் 2015 ம்2016 ம்  ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இன்று மாலை 3.30 மணியளவில் கல்விநிலைய வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட திட்டமிடல்…
மேலும்

மக்களின் கொந்தளிப்பை குறைக்க உதவுமாறு கோரிக்கை – வடமாகாண முதல்வர்

Posted by - June 17, 2017
வடமாகாண முதல்வர் கௌரவ நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்  நல்லூர் ஆதீனகர்த்தாவைச்சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது முதல்வர் விக்கனேஸ்வரன் தற்போது என் மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்து விட்டார்கள் அது சில கறுப்பு ஆடுகளினால் திசை திருப்பப்பட்டு வன்முறைக்கும் இட்டு…
மேலும்

முதலமைச்சருக்கு எதிரான செயற்பாட்டிற்கும் சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை

Posted by - June 17, 2017
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவது தொடர்பான முடிவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு…
மேலும்

உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் – வடக்கு ஆளுநர்

Posted by - June 17, 2017
வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும்  முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான  தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம்  பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார். தற்­போது வடக்கில் என்ன நடக்­கி…
மேலும்