பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை- பெற்றோர்கள் கவலை(காணொளி)
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மீளக்குடியேறிய மாணவர்களின் கல்விக்கு இதுவரை போக்;குவரத்து வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என, மாணவர்களின் பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்;லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த பெப்ரவரி…
மேலும்
