யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் அடையாள வேலை நிறுத்தத்தில்….(காணொளி)

1455 0

யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பிரதம தபால் நிலையம் உட்பட சகல அஞ்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

தபால் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு தபாலகங்களுக்க வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a comment