முதலமைச்சர் கேட்டாலும் நான் அமைச்சிப்பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்ய தயார் இல்லை!-டெனிஸ்வரன்
எறும்பு என்பது ஒரு சிறியது.வேண்டும் என்றால் அதனை நிலத்தில் போட்டு காலினால் மிதித்து விட்டுச் செல்லலாம்.ஆனால் அதே எறும்பு தப்பித்தவரி யானையின் காதுக்குள் போகுமாக இருந்தால் யானையானது தானாகவே மரத்தில் அடிபட்டு செத்து விடும்.என வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர்…
மேலும்
