நிலையவள்

வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறி­சேன

Posted by - August 10, 2017
எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட வழங்க முடி­யாது என்ற விட­யத்தை சேர்க்க வேண்டும்  என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இலங்கை சீன நட்­பு­றவுச் சங்­கத்­திற்கு…
மேலும்

ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் முடி­யாது-கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல

Posted by - August 10, 2017
பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பொரு­ளா­தார ரீதியில் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புவார் என்­கின்ற மக்கள் அபிப்­பி­ராயம் தற்­போது பொய்ப்­பித்­துள்­ளது. எனவே இளைய சமூ­கத்­தி­னரை போதைக்கு அடி­மை­யாக்­கி­விட்டு  தமது ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த…
மேலும்

நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

Posted by - August 10, 2017
சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்படும்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்   ஷ  கட்­சியின் வளர்ச்­சிக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்றார். மஹிந்­த­வுக்கு தனது மக­னான நாமல் ராஜ­பக்­ ஷவை  ஜனா­ தி­பதி…
மேலும்

யாழில் கைதானவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்….

Posted by - August 10, 2017
யாழ்ப்­பாணம் வட­ம­ராட்சி துன்­னாலை பிர­தே­சத்தில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்­கொண்ட  சுற்­றி­வ­ளைப்பின் போது கைது செய்­யப்­பட்ட 24 பேரின் உற­வி­னர்கள் நேற்­றைய தினமும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ்.பிராந்­திய அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். யாழ்ப்­பா­ணத்தில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்துக்…
மேலும்

பெரும்பான்மையின மாணவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு

Posted by - August 10, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பகுதியை பெரும்பான்மையின மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளதன் காரணமாக அங்கு நேற்றையதினம் பதற்ற நிலைமை காணப்பட்டதாகவும் பதற்றமான சூழ்நிலை இன்று காலையும் தொடர்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கள மாணவர்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில்…
மேலும்

எல்லை தாண்டிய 12 இந்திய மீனவர்கள் கைது

Posted by - August 10, 2017
எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே 3 படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு கடற்பகுதயில் 9.5 கடல் மைல், 06 மற்றும் 07 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்பரப்பில்…
மேலும்

கொக்குவில் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேர் நீதிமன்றில் ஆஐர்!

Posted by - August 10, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஆறு பேர் உட்பட 7 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸார் இருவர் மீது கடந்த 30ஆம்…
மேலும்

பொய்ச்சாட்சி வழங்கியவருக்கு 18 மாத சிறை

Posted by - August 10, 2017
எம்பிலிபிட்டிய பகுதியின் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் பெற்றார் எனக் கூறி அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கில், அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதான சாட்சியாளரான இலஞ்சம் கொடுத்ததாக கூறியவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
மேலும்

அனுராதபுர அரச வைத்தியசாலையில் பெண்கள் கழிவறையில் இரகசிய கேமரா

Posted by - August 10, 2017
அனுராதபுர அரச வைத்தியசாலையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் இரகசிய கேமராவோன்றை பொருத்திய மருத்துவர் ஒருவருக்கு எதிராக பொலிசார் அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். பொலிசார் சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையை ஆராய்ந்த நீதிபதி, சம்பந்தப்பட்ட மருத்துவரை எதிர்வரும்…
மேலும்

போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர்-தொம்சன் ராய்டர்

Posted by - August 10, 2017
இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள்…
மேலும்