ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும்-நாமல்
ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்வித்து இவ்வாட்சியிலுள்ள மகா திருடர்கள் தப்பித்துக்கொள்ளப் போகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்ற இந்த…
மேலும்
