சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது.
சைட்டத்திற்கு எதிரான போராட்டம் இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. இன்று நண்பகல் கிளிநொச்சியை வந்தடைந்த சைட்டத்திற்கு எதிரான மக்கள் அணி வாகன தொடரணி கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக மக்களை தெளிவூட்டும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மக்களை தெளிவூட்டும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இங்கு…
மேலும்
