நிலையவள்

யாழில் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய்த் தடுப்பூசி

Posted by - November 2, 2017
யாழ்.மாவட்­டத்தில் முதன் முத­லாக மாண­வி­க­ளுக்கு கருப்பை கழுத்துப் புற்­றுநோய்த் தடுப்­பூசி ஏற்­றப்­பட்­டுள்­ளது. கருப்பை கழுத்துப் புற்­று­நோயால் பாதிக்­கப்­படும் பெண்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­ற­மையை அடுத்­து ­இந் ­நோயைக் கட்­டுப்­ப­டுத்த முன்­வந்­துள்­ள சுகா­தார அமைச்சு மாண­வி­க­ளுக்கு இளம் வயதில் தடுப்­பூசி…
மேலும்

பல்கலை மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்

Posted by - November 2, 2017
யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் போராட்­டத்­திற்கு உத­வி­யையும் ஆத­ர­வையும் வழங்க வேண்­டிய பெரும் ­பொ­றுப்பு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள பொது அமைப்­புகள் அர­சியல் கட்­சிகள் மற்றும் கல்­விசார் சமூ­கத்­தினர் மற்றும் அனை­வ­ருக்கும் நிச்­சயம் உண்டு. என யாழ்ப்­பாணப் பல்­கலைக்கழக ஊழியர் சங்கம்  -தெரி­வித்­துள்­ளது.…
மேலும்

வித்தியா படுகொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிப்பட்டியலில் இல்லை

Posted by - November 2, 2017
சிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க ந­ப­ராக இருந்து விடு­தலை செய்­யப்­பட்ட நபர், அச்­சு­றுத்­திய பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் குறித்த மாண­வியின் கொலை வழக்கின் ட்ரய­ல் அட்பார் நீதி­மன்ற வழக்­கேட்டின் சாட்சிப் பட்­டி­யலில் சாட்­சி­யாக இல்லை என ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்று தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.…
மேலும்

அமைச்சர் ராஜிதவின் பொய்; ஐ.தே.க. அமைப்பாளர் கருத்து

Posted by - November 2, 2017
பேருவளை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. மற்றும் ஸ்ரீல.சு.க. இணைந்து போட்டியிடும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியது பொய்யான தகவல் என, பேருவளை ஐ.தே.க. அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான இஃப்திகார் ஜெமீல் தெரிவித்துள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது!

Posted by - November 2, 2017
131 கிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கிரண்ட்பாஸ், நாகலகம்வீதி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 33…
மேலும்

இலங்கை – அவுஸ்ரேலியா உடன்படிக்கை கைச்சாத்து

Posted by - November 2, 2017
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை விஜயம் செய்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
மேலும்

கீதாவின் பதவிக்கு ஆப்பு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Posted by - November 2, 2017
இரட்டை பிரஜாவுரிமை காரணமாக கீதா குமாரசிங்கவுக்கு தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படமுடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு தொடர்பிலான மனு இன்று பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரட்டைக்…
மேலும்

கடற்படை தளபதி – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

Posted by - November 2, 2017
புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது குறித்த சந்திப்பில் இலங்கை கடற்படையின் 22வது கடற்படை தளபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வைஸ் அட்மிரல்…
மேலும்

கீதாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று

Posted by - November 2, 2017
இரட்டை பிரஜாவுரிமை காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தொடரப்பட்டிருக்கும் வழக்கின் இறுதித்தீர்மானம் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்குப் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய…
மேலும்

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மூவருக்கு மரணதண்டனை

Posted by - November 2, 2017
வவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் துவான் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்…
மேலும்