வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் கொள்ளை
களுத்துறை நகரில் வாசனை திரவிய விற்பனை நிலையத்தில் நபரொருவர் நுழைந்து அங்கிருந்த பொருட்கள் மற்றும் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். குறித்த நபர் ரூபாய் 90 ஆயிரம் பணத்தையும், ஒரு லட்சத்து 25 ஆயிரம் பெறுமதியான வாசனை திரவியங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
