நிலையவள்

உயிரிழந்த தாயின் சடலத்துடன் இரண்டு நாட்களாக தனிமையில் இருந்த குழந்தை

Posted by - November 10, 2017
22 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, மாதம்பாகம, இடம்தொட்ட பிரதேசத்தில் வசிக்கும் விமுசிகா தில்கானி என்ற ஒன்றரை வயது குழந்தையுடைய இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
மேலும்

இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - November 10, 2017
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவது பற்றி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தாய்லாந்து தூதுவர் சூலாமணி சாட்சுவான் தெரிவித்துள்ளார். இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் அவர் உரையாற்றும் போதே அவர்…
மேலும்

பண்டாரவளையில் “போரா 12″ உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

Posted by - November 10, 2017
பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் நேற்று அதிகாலை பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பொலிஸார் அனுமதிப் பத்திரமற்ற ‘போரா 12’ ரக உள்நாட்டு துப்பாக்கியொன்றினை மீட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிட்ட போதே இந்த…
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடு குறித்து கவலையில்லை – இந்தியா

Posted by - November 10, 2017
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல்படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங், இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு…
மேலும்

பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் கோரிக்கை

Posted by - November 10, 2017
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும், அவர்கள் வேறொரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டவர்கள் இல்லை என்று சத்தியப்பிரமாணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் அமைப்பு, சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்ற அடிப்படையில் அண்மையில் கீதா…
மேலும்

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

Posted by - November 10, 2017
வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என…
மேலும்

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசாரணை!

Posted by - November 10, 2017
பாடசாலை மாணவர்களை பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவுறுத்தியுள்ளார். சில சிவில் அமைப்புகள் அரசியல் நோக்கில் பாடசலை மாணவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுமதி இன்றி, இவ்வாறான பேரணிகளில்…
மேலும்

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணை தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும்

Posted by - November 10, 2017
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்­கப்­பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறா­வூரில் நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பின்­போதே மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார். அவர் கூறு­கையில் தமிழ்­பேசும்…
மேலும்

இன­வா­தத்தை தூண்டும் வகையில் செயற்­பட்ட இருவர் கைது

Posted by - November 10, 2017
இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே இன­வா­தத்தைத் தூண்டும் வித­மாக செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் நாவ­லப்­பிட்­டிய பொலிஸார் இரு­வரை கைது­செய்­துள்­ள­துடன் மேலும் இரு நபர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யினை மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; நாவ­லப்­பிட்டி நகரில் சிவ­னொ­ளி­பா­த­ம­லைக்கு செல்லும் முச்­சந்­தியில் சில…
மேலும்

15 வயது சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் ; சந்­தேக நப­ருக்கு பிணை

Posted by - November 10, 2017
15 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த (21 வயது) இளை­ஞ­ரான முச்­சக்­க­ர­வண்டி சார­தியை பிணையில் செல்ல அனு­ம­தித்த கண்டி நீதி­மன்ற நீதிவான் விசா­ர­ணையை பிறி­தொரு தினத்­திற்கு ஒத்­தி­வைத்தார். தலாத்து ஓயா பொலி­ஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதி­மன்­றத்தில்…
மேலும்