நிலையவள்

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

Posted by - November 12, 2017
மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என…
மேலும்

படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை-மைத்ரிபால சிறிசேன

Posted by - November 12, 2017
தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையிலோ அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தற்போது படையினரின் நடவடிக்கைகளுக்கு பயன்படாத காணிகளை…
மேலும்

களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்

Posted by - November 12, 2017
பெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சாங்­கத்­தினால் பொறுப்­பேற்­கப்­பட்டு, அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வதன் மூலம் பெரி­யாஸ்­பத்­திரி, போதனா வைத்­தி­ய­சாலை, ஆதார…
மேலும்

கைத்­தொ­லை­பேசி கட்­டணம் அதி­க­ரிக்குமா.?

Posted by - November 12, 2017
வரவு, செலவுத் திட்ட  ஆலோ­ச­னை­க­ளின்­படி தொலை­பேசி  கோபு­ரங்­க­ளுக்­காக அற­வி­டப்­படும் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டதால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தொலை­பேசி கோபு­ரங்­க­ளுக்­காக மாதாந்தம் இரண்டு லட்ச ரூபா வீதம்  அற­வி­டு­வ­தற்கு முன் வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளின்­படி சம்­பந்­தப்­பட்ட கைத்­தொ­லை­பேசி நிறு­வ­னங்கள் இந்த வரியை பாவ­னை­யா­ளர்கள்…
மேலும்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

Posted by - November 12, 2017
இலங்கை இராணுவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் இலங்கை தொடர்பில் புதிய விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரின் வாக்கு…
மேலும்

ஸ்ரீ ல.சு.க.- கூட்டு எதிர்க் கட்சி இணைவு தொடர்பில் திருப்பம் ! 2 வாரத்தில் தீர்மானம்

Posted by - November 12, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் ஸ்ரீ ல.சு.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு, கூட்டு…
மேலும்

நேற்று காணாமல் போன சிறுவன் இன்று சடலமாக மீட்பு

Posted by - November 12, 2017
திம்புல போகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த காணாமல் போயிருந்த சிறுவன் இன்று (12) போவத்தை கைத்தொழிற்சாலைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகாவலி கங்கைக்கு நீர் வடிந்து செல்லும் ஓடை ஓரத்தில் வைத்தே இச்சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை முதல் இந்த சிறுவன்…
மேலும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று வவுனியாவில்

Posted by - November 12, 2017
இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று (12) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை முதல்  வவு­னி­யாவில் நடை­பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவிலுள்ள வன்னி இன் ஹோட்­டலில் இக்கூட்டம் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்…
மேலும்

ராஜகிரியவில் விபத்து, ரோயல் மாணவன் பலி, 7 பேர் காயம்

Posted by - November 12, 2017
ராஜகிரிய பகுதியில் இன்று (12) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக ராஜகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ராஜகிரியவிலிருந்து மாதின்னாகொட நோக்கி செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. வைத்தியசாலையில்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்- வேதநாயகன் (காணொளி)

Posted by - November 11, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த நாட்களில் பெய்த மழைக் காரணமாக ஒன்பதாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இன்று மாவட்டசெயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகள்…
மேலும்