நிலையவள்

ஓமந்தையில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்!!!

Posted by - January 20, 2018
வவுனியா – ஓமந்தை, பெரியவிளாத்திக்குளம் கிராமத்திற்கு செல்லும் வீதி ரயில் திணைக்களத்தால் மூடப்பட்டுள்ளமையை கண்டித்து கிராம மக்கள் ரயிலை மறித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கடுகதி ரயில் இரண்டு மணிநேரம் ஓமந்தை…
மேலும்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்!

Posted by - January 20, 2018
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 6ஆம் வட்டாரம்…
மேலும்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு!

Posted by - January 20, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் ஒன்று  மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது தலவாக்கலை வாடி வீட்டிற்கு அருகாமையில்  மிதந்தையடுத்து பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இதுவரை மீட்கப்பட்ட சடலம்  அடையாளம் காணப்படவில்லை…
மேலும்

உயர் தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 274 பேருக்கு சகல பாடங்களிலும் ஏ

Posted by - January 20, 2018
கடந்த 2017 ஆம் ஆண்டின் உயர் தரப் பரீட்சையில் வட மாகாண பாடசாலைகளிலிருந்து தோற்றியவர்களுள் 274 பேர் சகல பாடங்களிலும் “ஏ” தர திறமைச் சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்காக மொத்தம் 11591 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இவர்களில் மூன்று பாடங்களிலும்…
மேலும்

தேர்தலுக்கா பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை- மஹிந்த

Posted by - January 20, 2018
தேர்தலை மையப்படுத்தி பொருட்கள் விநியோகித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது குறித்துக் கண்டறிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விசேட குழு அமர்த்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை மையப்படுத்தி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு…
மேலும்

களனி பெரஹராவை முன்னிட்டு சில வீதிகள் மூடப்படும்- பொலிஸார்

Posted by - January 20, 2018
களனி ரஜமகாவிகாரையின் பெரஹராவை முன்னிட்டு மூன்று தினங்களுக்கு கொழும்பு – பியகம வீதி மற்றும் விகாரையை அண்டிய பகுதியின் குறிப்பிட்ட சில வீதிகள் என்பவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்றும் (20) எதிர்வரும் 23 ஆம்…
மேலும்

ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் உயர் பதவிவகித்த பலர் உள்ளனர்- சிறிசேன

Posted by - January 20, 2018
பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைக்கு ஏற்ப குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே கடந்த அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த பலர் இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
மேலும்

வில்பத்துவில் மற்றுமொரு சட்டவிரோத நடவடிக்கை- அரசியல்வாதி தொடர்பாம்

Posted by - January 20, 2018
வில்பத்து வனப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மண் வியாபாரம் ஒன்று விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து சுற்றிவளைத்துள்ளனர். இதனுடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன்…
மேலும்

UNP திஸ்ஸ மீண்டும் அரசியலுக்கு

Posted by - January 20, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இன்னும் 18 மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் இதன்போது தான் அரசியலுக்கு வரப்போவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரையில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானம் எடுக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில்…
மேலும்

சட்டவிரோத கேபிள் டிவி வழங்குனர்களுக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - January 19, 2018
யாழ்ப்பாணத்தில் அரச அனுமதி பெறாமல் கேபிள் டிவி இணைப்புகளை வழங்கி வரும் நிறுவனங்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச அனுமதி பெற்று கேபிள் டிவி இணைப்புகளை வழங்கும் ஏஎஸ்கே நிறுவனத்தால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அரச அனுமதி…
மேலும்