அஹங்கமையில் வாகன விபத்து – தாயும் மகளும் பலி
காலி, அஹங்கமையில் இடம்பெற்ற வாகன விபத்தில், 68 வயதுடைய தாயொருவரும் 32 வயதுடைய அவருடைய மகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இன்று (06) காலை 6 மணியளவில், கார் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மோதிகொண்டதில்; விபத்து சம்பவித்துள்ளது. மேலும்…
மேலும்
