நிலையவள்

ம் திகதி தொழி­லாளர் தினத்தை கொண்டாட 19 தொழிற்­சங்­கங்கள் தீர்மானம்

Posted by - April 19, 2018
சர்­வ­தேச தொழி­லாளர் தின­மான மே மாதம் முதலாம் திகதி சர்­வ­தேச மே தினக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு 19 தொழிற்­சங்­கங்கள் தீர்­மா­னித்­துள்­ள­தாக பொதுச் சொத்­துக்கள் மற்றும் மனித உரி­மைகள் பாது­காப்பு சங்­கத்தின் செயற்­பாட்­டாளர் சில்­வெஸ்டர் ஜய­கொடி தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும்

பண்டிகைக் கால ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

Posted by - April 19, 2018
பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இம்மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலப்பதியில் இந்த இலாபம் பெறப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி வணிக அத்தியட்சகர் என்.ஜே.இத்திபொலகே தெரிவித்துள்ளார். அனைத்து…
மேலும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்-துமிந்த திசாநாயக்க

Posted by - April 18, 2018
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்துவதற்கு தகுதியான நபர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார். அவரை மீண்டும் எமது நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி…
மேலும்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி

Posted by - April 18, 2018
மெதிரிகிரிய, மீகச்வெவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்த நபரை மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

புத்தாண்டில் பிரசித்தமாக பியர் விற்பனை செய்த நபர் கைது

Posted by - April 18, 2018
பிங்கிரிய பிரதேசத்தில் புத்தாண்டில் சிற்றூண்டிச்சாலை ஒன்றில் பிரசித்தமாக பியர் விற்பனை செய்த நபரொருவரை குளியாப்பிட்டிய மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிங்கிரிய – கஹலவத்த பிரசேத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 240…
மேலும்

35 வருடங்களின் பின்னர் 100 கோடி ரூபாயில் பாராளுமன்றம் புனரமைப்பு

Posted by - April 18, 2018
பாராளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 100 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் பணத்தை கோரும் அமைச்சரவை பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுசெயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் கூ​ரை, வாயிற் கதவுகள்,…
மேலும்

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - April 18, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட…
மேலும்

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்

Posted by - April 18, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று (18) மாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும்…
மேலும்

“அக்ஷய திரிதியை” நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

Posted by - April 18, 2018
அக்ஷய திரிதியையான இன்று ஹட்டன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டதாக எமது  செய்தியாளர் தெரிவித்தார். சித்திரை வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை ‘அக்ஷய திருதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது…
மேலும்

வேலையில்லா பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுகள் மன்னாரில் ஆரம்பம்!!

Posted by - April 18, 2018
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையிலான நோ்முக தோ்வுகள் நேற்றையதினம் (17-04-2018) செவ்வாய்க்கிழமை முதல் மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த நோ்முக தோ்வுகள் மூன்று பிரிவுகளாக இடம் பெற்று வருகின்றது.மன்னார் மாவட்டத்தில் சுமார்…
மேலும்