தனியார் வைத்தியசாலைகள் இரத்தப் பரிசோதனைக்குத் தடை
அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும்
