ரூ.500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் நோக்கத்தில் ரெயில், விமானங்களில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ததால், அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப் பெறுவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்டு டிரம்ப், வெற்றி பெற்றதை எதிர்த்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டிரம்ப் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.
சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நகைகடை உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ள கலால் வரித்துறை அதிகாரிகள், கடந்த 4 நாள் விற்பனை விவரங்களை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து அறிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதனால், அதிருப்தி அடைந்த மோடியை பின்தொடரும் ட்விட்டர்வாசிகளில் ஏராளமானோர், அவரை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து விலகியுள்ளனர். ஒரேநாளில் மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் அவரை அன்…
வரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.