தென்னவள்

சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Posted by - November 17, 2016
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத வலைகளையும் மீட்டுள்ளனர்.
மேலும்

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

Posted by - November 17, 2016
இந்த முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பதற்காக எதிர்வரும் 19ம் திகதி சனிக்கிழமை விஷேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

500 தகவல் அதிகாரிகள் நியமனம்

Posted by - November 17, 2016
தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் அரச நிறுவனங்களுக்காக 500 தகவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்

தாஜூடின் மரணம் குறித்த விசாரணைகளை விரைவாக நடத்த உத்தரவு

Posted by - November 17, 2016
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை விரைவில் முன்னெடுக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும்

பட்ஜட் ஏற்புடையதா? – செல்வரட்னம் சிறிதரன்!

Posted by - November 17, 2016
நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் மற்றும் நிலைபேறுடைய வளர்ச்சிக்கு வழி வகுப்பதை இலக்காகக் கொண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
மேலும்

கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தது

Posted by - November 17, 2016
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

சுஷ்மாவுக்கு குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தவில்லை: தானம் கொடுப்பதாக வாலிபர் அறிவிப்பு

Posted by - November 17, 2016
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு அவரது குடும்பத்தினரின் சிறுநீரகம் பொருந்தாததால் வாலிபர் ஒருவர் தானம் கொடுக்க முன்வந்துள்ளார்.மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்