தென்னவள்

58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க பிரதமர் ஆலோசனை

Posted by - December 21, 2016
பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிலையிலும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட கால தவணை அடிப்படையில் வாகனங்களை வழங்குவதற்கு ஆலோசனை வழங்கி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதி செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும்

அடுத்த நான்கு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அறிவிப்பு

Posted by - December 21, 2016
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மேலும்

உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது – மைத்திரிபால சிறிசேன

Posted by - December 21, 2016
உத்தேச அரசியலமைப்பின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழர் விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய கட்சி -விஜயகாந்த்!

Posted by - December 21, 2016
தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவோம் என மார்தட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மௌனித்துப் போய்க்கொண்டிருப்பதால், எமது மக்களை வழிநடத்த புதிய தலைமையொன்று உருவாக்கவேண்டிய தேவையுருவாகியுள்ளதாக அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையின் தலைவர் பொன்மதிமுகராஜா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
மேலும்

ஐ.நாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

Posted by - December 21, 2016
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா  அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.
மேலும்

‘தாயகமும் சமஷ்டியும் வேண்டும் வேறு எதையும் ஏற்கோம்’- சிறிதரன்

Posted by - December 21, 2016
“வடக்கு – கிழக்கு என்ற எங்களின் மரபு வழித் தாயக மண்ணும் சமஷ்டி என்ற அடிப்படையிலான தீர்வும், எங்களுடைய இறைமை என்பதை உள்ளடக்காத எவ்வாறான தீர்வையும், நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்…
மேலும்

ரூ.75 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய வௌிநாட்டு சிகரெட்டுக்கள் மீட்பு

Posted by - December 21, 2016
ஒருகொடவத்தை பகுதியில் இருந்து, 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒருதொகை சட்டவிரோத சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க வைத்தியசாலையில்

Posted by - December 21, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது

Posted by - December 21, 2016
வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது. வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது.
மேலும்

மயிலிட்டி துறைமுகப் பகுதியை விடுவிக்க இணக்கம்!

Posted by - December 21, 2016
மயிலிட்டி துறைமுகமும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளனர் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மேலும்