தென்னவள்

அதிகாரப்பகிர்வு தொடர்பில் மக்களே தீர்மானிக்கவேண்டும்! ஆளுநர் குரே

Posted by - December 31, 2016
அதிகாரப் பகிர்வு தொடர்பில் யார் விவாதித்தாலும் பாரளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்தாலும் அதிகாரப்பகிர்வு அவசியமா என்பது தொடர்பில் மக்களே இறுதி தீர்மானம் எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித் தார்.
மேலும்

களத்தில் இறங்க தயாராகும் கூட்டு எதிர்க்கட்சி!- டளஸ் அழகப்பெரும

Posted by - December 31, 2016
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய மாவட்டம் மற்றும் தொகுதி மட்டங்களிலான குழுக்களை நியமிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்

புத்தாண்டிலாவது என்னைப் பழிவாங்குவதை நிறுத்துங்கள் – மகிந்த!

Posted by - December 31, 2016
புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

அதிவேக வீதியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி

Posted by - December 31, 2016
அதிவேக வீதியின் காலி – பின்னதுவ வௌியேறும் பகுதியின் நுகதுவ சமிங்ஞை கட்டமைப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும்

பதவி விலகத் தயாராகும் இரு பிரதியமைச்சர்கள்?

Posted by - December 31, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனவரி இரண்டாம் வாரமளவில் இடம்பெறவுள்ளதென, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மேலும்

பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம்

Posted by - December 31, 2016
இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

காணியை விடுவிக்கக் கோரி பிரார்த்தனை போராட்டம்

Posted by - December 31, 2016
மட்டக்களப்பு – மயிலம்பாவெளியிலுள்ள தர்ம அமைப்பு ஒன்றின் காணியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணை அகற்றக்கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு பிரார்த்தனை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்