தென்னவள்

அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017
அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல் 
மேலும்

உலகமே வியக்கபோகும் அந்த பொது வேட்பாளர் யார்?

Posted by - January 18, 2017
ஜனாதிபதி தேர்தலின் தமது பொது வேட்பாளர் யார் என்பதனை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பின் பின்னர் வெளியிடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

வெலிக்கடை சிறையிலிருந்து இந்த ஐவரே தப்பிக்க முயன்றனர்

Posted by - January 18, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளில் ஐவர், சிறைகூண்டுகளை உடைத்துகொண்டு, தப்பிச்செல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு, வாக்குமூலமளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்ஹ பண்டார, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்கு கட்டளையிட்டுள்ளார்.
மேலும்

பெண்களுக்கான விழிப்புணர்வு இன்று முதல் ஆரம்பம்

Posted by - January 18, 2017
இலங்கை அரசியலில், பெண் பிரதிநிதிகளின் விகிதாசாரத்தை அதிகரிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தினை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்னெடுக்கவுள்ளது.
மேலும்

சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது– சரத் பொன்சேகா

Posted by - January 18, 2017
சிறீலங்காவிலும், இந்தியப் பெருங்கடலிலும் இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனைகளை ஆபத்துக்குள்ளாக்கக்கூடாது என்று சிறீலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில்!

Posted by - January 18, 2017
தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இரண்டாம் நாளாகவும் ஈடுபட்டுள்ளனர்.உணவு தவிர்ப்புப் போராட்டதில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர்.  அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட 36வது அணியும் போராட்டதில்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!

Posted by - January 18, 2017
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமாக மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஓமந்தையில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேறவில்லை!

Posted by - January 18, 2017
ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
மேலும்

விதுர பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பாரா?

Posted by - January 18, 2017
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்