தென்னவள்

செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேர் ரணிலுடன் பேச்சு!

Posted by - February 8, 2017
தமது நிலத்தை மீட்பதற்காக ஒன்பது நாட்களாக போராட்டம் நடாத்திவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாளை கொழும்பில் சிறீலங்காப் பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
மேலும்

யாழ் மாவட்டத்தில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!

Posted by - February 8, 2017
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மேலும்

முதல்முறையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டத் தொகுதி ஏற்பு

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறைாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக, இலங்கைக்கான அந்த நாட்டுத் தூதுவர் அஷ்மி தாஸிம் தெரிவித்துள்ளார்.
மேலும்

விரிவுரையாளர் தாக்கி 3 மாணவர்கள் படுகாயம்

Posted by - February 8, 2017
வடமேல் (வயம்ப) பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

சசி வீரவங்சவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடிவு

Posted by - February 8, 2017
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சசி வீரவங்ச தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மேலும்

சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

Posted by - February 8, 2017
மாலபே சயிடம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று குழுக்களை அனுப்பி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும்

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்

Posted by - February 8, 2017
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு 28-ந்தேதி முற்றுகை போராட்டம் நடைபெறும் என பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
மேலும்

நவீன முறையில் தர்பூசணி சாகுபடி: விவசாயிகள் புதிய முயற்சி

Posted by - February 8, 2017
மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் எடப்பாடி பகுதியில் நவீன முறையில் தர்பூசணி சாகுபடி செய்யும் புதிய முயற்சியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

துரோகி என்ற பட்டத்தை தவிர்க்கவே பதவியை ராஜினாமா செய்தேன் – ஓ.பன்னீர் செல்வம்

Posted by - February 8, 2017
தன்னை யாரும் துரோகி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும்