தமிழகத்தில் மழை பொய்த்து வறட்சி நிலவுவதால் காய்கறிகள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதுடன் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில் ஜேட்லி, கமல், கபில்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.
கடற்படை செயலாளர் பதவிக்கு பிலிப் பில்டனை முறையாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், அவர் அந்த பதவியை ஏற்க முடியாது என அறிவித்து உள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அரசின் பல்வேறு…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரின் விளக்கமறியலையும், எதிர்வரும் 13ஆம் திகதி வரை நீடிக்க, கிளிநொச்சி நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று (27) உத்தரவிட்டார்.