தென்னவள்

உண்ணாவிரதம் இருந்த ஈழ அகதிகள் வைத்தியசாலையில்

Posted by - March 5, 2017
தஞ்சக் கோரிக்கை விடுத்த 350ற்கும் மேற்பட்ட ஈழ தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
மேலும்

மலேசிய விமானத்தை தேடும் பணிக்காக ரூ.333 கோடி நிதி திரட்ட பயணிகள் குடும்பம் முடிவு

Posted by - March 5, 2017
மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தனியார் உதவியுடன் தேடும் பணிக்காக ரூ.333 கோடி நிதி  திரட்ட விமான பயணிகளின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும்

தீபா பேரவைக்கு முழுக்கு போட்டார் கணவர்: தம்பதியிடையே நிலவும் கருத்து வேறுபாட்டால் ஆதரவாளர்கள் குழப்பம்

Posted by - March 5, 2017
தீபா பேரவையை விட்டு விலகுவதாக அவர் கணவர் மாதவன் அறிவித்துள்ளதால் அவரை நம்பியிருந்த ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்

அதிமுக பொதுச் செயலாளர் பதவி பிடிக்க சசிகலாவுக்கு எதிராக டிடிவி தினகரன் சதியா?:

Posted by - March 5, 2017
அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரத்தில் சசிகலாவுக்கு எதிராக டிடிவி தினகரன் சதி செய்து இருக்கலாம் என்று அவரது உறவினர்களே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் சிறீலங்கா கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

Posted by - March 5, 2017
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறீலங்கா கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

நீர் விளையாட்டில் விபத்து: கோமாவில் இருந்து இரண்டு வாரத்திற்கு பிறகு மீண்ட நியூசி. வாலிபர்

Posted by - March 5, 2017
ஆற்றில் நீர் விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட பயங்கர விபத்தால் கோமா நிலைக்குச் சென்ற நியூசிலாந்து வாலிபர், இரண்டு வாரத்திற்குப் பிறகு சுயநினைவுக்கு திரும்பியுள்ளார்.
மேலும்

எங்களை தீவிரவாதிகள் என்பதா? அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

Posted by - March 5, 2017
தீவிரவாத நாடு பட்டியலில் தங்களை சேர்த்தால், அதற்கு கடுமையான விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன்னின் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 45), மலேசிய தலைநகர் கோலாலம்பூரில்…
மேலும்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு என டிரம்ப் குற்றச்சாட்டு – ஒபாமா திட்டவட்ட மறுப்பு

Posted by - March 5, 2017
அமெரிக்க அதிபர் தேர்தலின் போது தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்தியாவின் வளர்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது – சீனா எச்சரிக்கை

Posted by - March 5, 2017
இந்தியா வேகமான பொருளாதார்ர வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், இதை சீனா சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது என சீனாவின் தேசிய நாளிதழான, ‘குளோபல் டைம்ஸ்’ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தயாரிப்புத் துறையில் வேகமாக முன்னேறி வருகிறது. அதன் விளைவாக, கடந்த ஜனவரியில்,…
மேலும்

விளம்பரங்களில் ஜெயலலிதா படத்தை வெளியிடுவதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - March 5, 2017
விளம்பரங்களில் ஜெயலலிதா படத்தை அரசு பயன்படுத்துவதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்