தென்னவள்

16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்குமா?: தீபா வேதனை

Posted by - March 12, 2017
மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரும்புப் பெண்மணி ஐரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த தீபா, 16 வருடம் மக்களுக்காக போராடினால் 85 வாக்குகள் தான் கிடைக்கும் என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

177 தொழிலாளர்கள் கைது: ஜி.கே.வாசன் கண்டனம்

Posted by - March 12, 2017
ஆந்திரா மாநிலத்தில் 177 தமிழக கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் 15-ந் தேதி அறிவிப்பு

Posted by - March 12, 2017
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பெயர் 15-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் களம் இறங்க திட்டமிட்டு வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 3 ஆக பிரிந்துவிட்டது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், ஜெ.தீபா…
மேலும்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Posted by - March 12, 2017
சிவகாசி அருகே இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் இலங்கை அணி வெற்றி

Posted by - March 11, 2017
சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் அரங்கில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் புதிய சாதனையுடன் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
மேலும்

நீதிபதிகள் உயர்ந்த குணங்களுடன் செயல்படுவது அவசியம்

Posted by - March 11, 2017
மக்களின் மனித உரிமைகளை காப்பதே நீதிமன்றங்களின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றுஇலங்கையின் புதிய தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையரை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தலையீடு

Posted by - March 11, 2017
மாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரை விடுவிப்பதற்காக இராஜதந்திர முறையில் தலையீடு செய்வதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. வௌிவிவகார அமைச்சின் சட்டப் பிரிவு பணிப்பாளர் ஏ.எச்.எம். விஜேரத்ன, குறித்த இலங்கையரின் குடும்பத்தினரை சந்தித்தபோது இதனைக் கூறியுள்ளார்.
மேலும்

கூகுல் பலூன் தொடர்பில் சிலருக்கு தௌிவில்லை

Posted by - March 11, 2017
அண்மையில் சோதனை செய்து பார்த்த கூகுல் பலூன் சம்பந்தமாக அரசாங்கத்தில் உள்ள சிலருக்கு சரியான தௌிவில்லை என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.
மேலும்

இலங்கை தொடர்பில் விபரமான விடயங்களை முன்வைக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - March 11, 2017
இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின்  அறி க்கை என்பன  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனிவாவில்  எதிர்வரும்  22 ஆம் திகதி விபரமான அறிக்கை ஒன்றை  வெ ளியிட வுள்ளது.
மேலும்