நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை நாகர்கோவில் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
பரப்புரை வாகனத்தில் ஜெயலலிதா உருவபொம்பை மீது உள்ள தேசியக் கொடியை அகற்ற வேண்டும் என்று ஆர்.கே நகரில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான இந்திராபானர்ஜி தாமாக முன்வந்து நான் தமிழை கத்துக்கப்போறேன் என்று புதுமையாய் கூறி இருப்பதற்கு வாழ்த்துக்கள். பாரதி கண்ட உண்மையான புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் இது தான்.
ஆர்கே நகர் தேர்தலை நடத்த தனி தேர்தல் அதிகாரியை நியமித்து தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரே இனி அனைத்து தேர்தல் பணிகளையும் கவனிப்பார் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருக்கு எதிராக 62 ரன்கள் விளாசிய ஐதராபாத் வீரர் யுவராஜ்சிங், அடுத்து வரும் ஆட்டங்களிலும் அதிரடி தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல வாகனத்தில் அமைத்து பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பி.எஸ் அணியினருக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.