இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிகையின் நகலை பாகிஸ்தான் இன்னும் வழங்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
துருக்கியில் அதிபருக்கு அதிக அதிகாரம் தரும் அரசியல் சாசன திருத்தம் மீதான பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அந்நாட்டின் பிரதமர் பினாலி யெல்டிரிம் அறிவித்துள்ளார்.
பிறந்திருக்கும் ஹேவிளம்பி வருடத்தை இலங்கைத் தமிழ் மக்கள் கொண்டாடவில்லை. யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தபோது தமிழ்மக்களின் வாழ்விடங்களில் நாளாந்தம் மரணம் நிகழ்ந்தது.
இலங்கைக்கான ஜப்பானின் சிறப்பு துதூவர் கலாநிதி ஹிரடோ இசுமி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த விஜயம் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பலந்தொட – மிரிஜ்ஜிவில பகுதியில் உணவுக்காக வழங்கப்பட்ட கரட் தொண்டையில் சிக்கியதில் சிறு குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.