தென்னவள்

வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு

Posted by - May 3, 2017
நாட்டில்  14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த 9 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 434 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது.
மேலும்

மானிப்­பாயில் வாள்­வெட்டு : இளைஞர் படு­காயம்

Posted by - May 3, 2017
யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது.
மேலும்

தண்டவாளத்தில் மயங்கி விழுந்த சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய இந்தியர்

Posted by - May 3, 2017
அமெரிக்காவில் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் மயங்கி விழுந்த சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய இந்தியரின் துணிச்சலை பாராட்டிய போலீசார் அவருக்கு 1000 டாலர் பரிசு வழங்கினார்.
மேலும்

ஆந்திரா – தெலுங்கானா கவர்னராக நரசிம்மன் நீடிப்பு

Posted by - May 3, 2017
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னரான நரசிம்மன் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அவரது பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது

Posted by - May 3, 2017
தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் 3-ம் வரிசை பிரமோஸ் ஏவுகணை சோதனையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவேற்றியது.
மேலும்

புதுவையில் கட்டாய ‘ஹெல்மெட்’ திட்டம் ரத்தாகிறது

Posted by - May 3, 2017
புதுவையில் கடந்த 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்ட கட்டாய ஹெல்மெட் திட்டம் இன்று மாலை ரத்தாகும் என கூறப்படுகிறது.
மேலும்

தமிழகத்தில் அதிகாரப்போட்டி நடக்கிறது: பிரேமலதா

Posted by - May 3, 2017
தமிழகத்தில் அதிகாரப் போட்டி நடக்கிறது. பதவிக்கும், பணத்திற்கும் மட்டுமே ஆசைப்படுகின்றனர் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
மேலும்

மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்: அமைச்சரவைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

Posted by - May 3, 2017
மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள்…
மேலும்

கோடநாடு சம்பவம்: சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரு

Posted by - May 3, 2017
கோடநாடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்று திருமாவளவன் கூறினார்.
மேலும்