தென்னவள்

சிரியாவில் பாதுகாப்பு வலையங்கள்: ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே ஒப்பந்தம்

Posted by - May 5, 2017
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் இடங்களில் பாதுகாப்பு வலையங்கள் அமைக்க ரஷ்யா, துருக்கி, ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் ‘ஒபாமா கேர்’ திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றம்

Posted by - May 5, 2017
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒபாமா கேர் திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கென நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும்

தெற்கு சூடான் ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

Posted by - May 5, 2017
தெற்கு சூடானில் இயங்கி வரும் ராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

மே 24-இல் போப் பிரான்சிஸ் – டொனால்டு டிரம்ப் சந்திப்பு

Posted by - May 5, 2017
மத்திய கிழக்கு நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டு திரும்பும் போது ரோம் நகரில் போப் பிரான்சிஸ்-ஐ அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க இருப்பதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
மேலும்

திருமண கோஷ்டி சென்ற வாகனம் கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி

Posted by - May 5, 2017
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று திருமண வீட்டார் சென்ற வாகனம் சாலையோர கால்வாய்க்குள் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

சசிகலாவிடம் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி

Posted by - May 5, 2017
அன்னிய செலாவணி வழக்கின் குற்றச்சாட்டு பதிவை வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலாவிடம் விசாரிக்க எழும்பூர் பொருளாதார கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கு: கைதான 2 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

Posted by - May 5, 2017
கொடநாடு காவலாளி கொலை-கொள்ளை வழக்கில் கைதான ஜம்சீர் அலி, ஜிதின் ராய் இருவரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த காவலாளி கொலை-கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை…
மேலும்

தமிழகத்தில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும்

Posted by - May 5, 2017
அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 107 டிகிரி வெயிலின் தாக்கம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணி நேரம் விசாரணை

Posted by - May 5, 2017
அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா…
மேலும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும்

Posted by - May 5, 2017
தமிழக அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும்