தென்னவள்

கர்நாடக காங்கிரஸ் அரசு, தமிழகத்தை பழி வாங்குகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - May 18, 2017
தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களுக்காக கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்தை பழிவாங்குகிறது என்று தர்மபுரியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும்

தமிழக மக்களின் நலன் கருதி அ.தி.மு.க.வினர் செயல்படவேண்டும்: திருமாவளவன்

Posted by - May 18, 2017
கோஷ்டி மோதலை கைவிட்டு அ.தி.மு.க.வினர் தமிழக மக்களின் நலன் கருதி செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
மேலும்

அரசியல் பற்றி கதைக்க வேண்டாம், இது முள்ளிவாய்கால் முற்றம்!

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றும் போது கூட்டத்தில் இருந்த ஒருவரால் சற்று குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

எட்டு ஆண்டுகள் கழிந்தும் ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

Posted by - May 18, 2017
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு எட்டு ஆறு ஆண்டுகள்.
மேலும்

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நாளை காசியில் வழிபாடு!

Posted by - May 18, 2017
கடந்த-2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் உயிர்நீத்த அனைத்து உறவுகளினதும் முத்திப் பேறு வேண்டி ஆத்மசாந்தி வழிபாடு நாளை வியாழக்கிழமை(18) இடம்பெறவுள்ளது.
மேலும்

இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே முழுக் காரணம்..!

Posted by - May 18, 2017
“தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்” சிறீலங்கா ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும் வைரமுத்துவின் கண்ணீர் வரிகள் இவை.
மேலும்

பொன்சோகவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - May 17, 2017
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சிறுப்பிட்டியில் திருட வந்தவர்களால் ஆசிரியர் அடித்துகொலை

Posted by - May 17, 2017
சிறுப்பிட்டி மத்தி சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 68 வயதுடைய சுப்பிரமணியம் தேவி சரஸ்வதி என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்