தென்னவள்

தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டனியினர் சந்தித்தனர்!

Posted by - June 18, 2017
கண்டி தும்பர போகம்பர சிறைசாலையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு கீழ் தடுத்து வைக்கபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர்.
மேலும்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும்!

Posted by - June 18, 2017
புதிய அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படுமானால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்து செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
மேலும்

இன்னும் 3 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நீடித்தால் தி.மு.க. காணாமல் போய்விடும்:

Posted by - June 18, 2017
அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 3 ஆண்டுகள் நீடித்தால், தி.மு.க. காணாமல் போய் விடும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
மேலும்

சீனா – ஈரான் கடற்படைகள் வளைகுடா பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி

Posted by - June 18, 2017
அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சீனா மற்றும் ஈரான் நாட்டின் கடற்படைகள் வளைகுடா பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபடு வருகின்றன.
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு

Posted by - June 18, 2017
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் இன்று 2-ம் சுற்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் அதிபர் இமானுவேல் மெக்ரான் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருதப்படுகிறது.
மேலும்

இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார்

Posted by - June 18, 2017
இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் வை-யை சந்தித்தார். இருவரின் சந்திப்பில் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மேலும்

கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது அமெரிக்கா!

Posted by - June 18, 2017
அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும்

இரட்டை இலை எங்களுக்குத்தான் கிடைக்கும்: சீனிவாசன்

Posted by - June 18, 2017
தேர்தல் ஆணையத்தால் முடக்கிவைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் எங்கள் கைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை. எங்களுக்கு இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும் என அமைச்சர் சீனிவாசன் கூறினார்.
மேலும்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை!

Posted by - June 18, 2017
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்று துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்