தென்னவள்

மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன்! – மஹிந்த ராஜபக்‌ஷ

Posted by - June 23, 2017
இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

பல்கலைக்கழக மாணவர்களா? பயங்கரவாதிகளா? – மஹிந்தவின் கேள்வி

Posted by - June 23, 2017
பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகளைப் போன்று நடந்து கொண்டனர் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

அமைச்சர் தயாசிறியை குரங்கு என விமர்சித்த மலிங்கவுக்கு எதிரான விசாரணை!

Posted by - June 23, 2017
விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவை குரங்கு என விமர்சித்த, கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க மீது விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

பூநகரி – மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் குதித்தனர் இரணைதீவு மக்கள்!

Posted by - June 23, 2017
கடற்படையினர் வசமுள்ள தமது பூர்வீக நிலமான இரணைதீவை விடுவிக்கக்கோரி கடந்த 54 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வந்த, மக்களுக்கான பதிலை அரசாங்கம் வழங்காத நிலையில், இன்று அப்பகுதிமக்கள் பூநகரி -மன்னார் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது-ஜே.வி.பி

Posted by - June 23, 2017
வெளிவிவகார அமைச்சின் கீழ் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்பட்டமை சட்டவிரோதமானது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.
மேலும்

சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - June 23, 2017
சீ.வி.கே . சிவஞானம் நேர்மையில்லாத, படு மோசமான சந்தர்ப்பவாதி என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் செயற்பட்டவர் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்    கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபட்ட மஹிந்த தரப்பு!

Posted by - June 23, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானின் அரச தலைவர்கள் மற்றும் முக்கிய இராஜ தந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும்

அரியத்துக்கு அமைச்சுவேண்டாம் – முதலமைச்சரை மன்றாடும் சிறீதரன்!

Posted by - June 23, 2017
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் விவகாரம் பரபரப்பாகி ஓய்ந்த நிலையிலும் தற்போது கிளிநொச்சி மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அரியரட்ணம் அவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கப்படக்கூடாது
மேலும்

போரூர் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் திறக்கிறார்

Posted by - June 23, 2017
போரூர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் திறந்து வைக்கிறார். இதை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்