தென்னவள்

அண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

Posted by - July 28, 2017
டி.டி.வி. தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டதையடுத்து சோகத்தில் மூழ்கிய அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மேலும்

கல்குடா விநாயகபுரம் பகுதியில் நடமாடும் பொலிஸ் நிலையம்

Posted by - July 28, 2017
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலில் ´கிராமிய மக்களுக்கு காலடியில் பொலிஸ் சேவை´ எனும் தொனிப் பொருளில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் ஒரு மாதத்திற்கான நடமாடும் பொலிஸ் சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. 
மேலும்

தாஜூடின் விவகாரம்: விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

Posted by - July 28, 2017
வசிம் தாஜூடினின் கொலை தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு, கொழும்பு மேலதிக நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - July 28, 2017
ஒரு கோடி 35 இலட்சத்திற்கும் அதிகமான வௌிநாட்டு நாணயங்களை சட்ட விரோதமாக நாட்டில் இருந்து கடத்திச் செல்வதற்கு முற்பட்ட நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சம்பந்தமான பாராளுமன்ற விவாதம் இன்று

Posted by - July 28, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவது சம்பந்தமான உத்தேச ஒப்பந்தம் சம்பந்தமான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளது. 
மேலும்

மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கு களமிறங்கும் இலங்கைத் தமிழ்ப் பெண்!

Posted by - July 27, 2017
அமெரிக்காவின் மேரிலன்ட் மாநில ஆளுனர் தேர்தலில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான 37 வயதுடைய, கிரிசாந்தி விக்னராஜா போட்டியிடவுள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

கனடாவில் காணாமல் போன தமிழர்!

Posted by - July 27, 2017
கனடாவின் Stouffville பகுதியில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி முதல் இந்த நபர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற வல்வைத் தமிழன்

Posted by - July 27, 2017
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய்திருநாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர்.
மேலும்

கினிகத்தேனவில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - July 27, 2017
தூரியன் பழத்தை பதுகாக்க போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும்